FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜெயராம் - சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஜெயராம் நடிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம்...

நடிகர்கள் ஜெயராம், சிம்ரன்
பகிர்:

நடிகர்கள் ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜெயராம். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளத்தில் பெரிய இடத்தைப் பிடித்தார். ஒரே நேரம் மலையாள சினிமாவிலும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவே உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான கதாபாத்திர நடிகராகவும் அசத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடித்த பரிமளா அண்ட் கோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர்கள் ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஒய். எஸ். கௌதம் ராஜ் இப்படத்தை இயக்குகிறார். வொயிட் கார்பெட் பிலிம்ஸ் ரிடெக்டட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

Filming has begun for the movie starring Jayaram and Simran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments