ஃபேஷன் மற்றும் ஆடம்பரம நேர்த்தியை கவரும் சங்கம விழா மும்பையில் இன்று (டிசம்பர் 13) நடைபெற்ற நிலையில், மினி எக்ஸ் எஸ்கொயர் இந்தியா-வின் பிரத்யேக அறிமுக விழாவில், சிவப்பு கம்பள விரிப்பில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகையான ஸ்ரேயா சரண். -
விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ரோஷ்னி வாலியா.விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை திஸ்கா சோப்ரா.விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகையும் நடனக் கலைஞருமான லாரன் காட்லீப்.விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஜார்ஜியா ஆண்ட்ரியானி.விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை சாரா-ஜேன் டயஸ்.விழாவில் கலந்து கொள்ள வந்த ஆடை வடிவமைப்பாளர் நச்சிகேட் உடன் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா.விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் தம்பதிகளான ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி.விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் இப்ராஹிம் அலி கான்.விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட்.விழாவில் கலந்து கொள்ள வந்த நடன அமைப்பாளரான லூயிஸ்.