சினிமா
செல்வராகவன் புதிய திரைப்படம் துவக்கம் - புகைப்படங்கள்
சேலத்தில் நடைபெற்ற பூஜை மற்றும் படப்பிடிப்பு நிகழ்வுடன் இந்த திரைப்படம் விமர்சையாக தொடங்கியது.
Updated On : 2 ஜூலை, 2025 at 8:41 PM
ஒய். ஜி. மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், தீபக், ஹேமா, லிர்த்திகா, ஜோதிகண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Updated On : 2 ஜூலை, 2025 at 8:43 PM
குஷி ரவி நாயகியாக இந்த படத்தில் இணைகிறார்.
Updated On : 2 ஜூலை, 2025 at 8:43 PM
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் நடிக்கவுள்ளார்.