கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
பகிர்:
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.படத்தின் பூஜை இன்று (ஜூலை 16) நடைபெற்றுது.படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.கவின் - பிரியங்கா மோகன்.ஓப்ரோ இசையில் பேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.