பிளாக்மெயில் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. 
சினிமா

பிளாக்மெயில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னணி இசையமைப்பாளரா் மற்றும் நடிகரான ஜி வி பிரகாஷ்.
ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள படம் பிளாக்மெயில்.
படக்குழுவினருடன் ஜி வி பிரகாஷ்குமார், நாயகி தேஜூ அஸ்வினி மற்றும் படக்குழுவினர்.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி வி பிரகாஷ்குமார்.
நடிகை தேஜூ அஸ்வினி
நடிகை பிந்து மாதவி.
படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தில் ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் த்ரில்லர் திரைப்படம் பிளாக்மெயில்.
சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் படம் பிளாக்மெயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT