கொல்கத்தாவில் தங்களது வரவிருக்கும் 'மெட்ரோ... இன் டினோ' பட ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர்.
-
சினிமா
மெட்ரோ... இன் டினோ படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்
DIN
படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பாலிவுட் நடிகர்கள் சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர்.
பாலிவுட் நடிகை சாரா அலி கான்.முன்னாள் கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலியுடன், 'மெட்ரோ... இன் டினோ' பட குழுவினர்.