பத்திரிகையாளர் சந்திப்பின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காந்தாரா படத்தின் சாப்டர் - 1ல் நடித்த நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நடிகர்கள் குல்ஷன் தேவையா மற்றும் ஜெயராம், தயாரிப்பாளர் சாலுவே கெளடா உள்ளிட்டோர். ANI
பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தாரா நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நடிகர் ஜெயராம் மற்றும் தயாரிப்பாளர் சாலுவே கெளடா ஆகியோர்.நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நடிகர் ஜெயராம், தயாரிப்பாளர் சாலுவே கெளடா மற்றும் படக்குழுவினர்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் இயக்குநர் ரிஷப் ஷெட்டி மற்றும் நடிகர் ஜெயராம்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் குல்ஷன் தேவையா. உடன் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நடிகர் ஜெயராம் உள்ளிட்டோர்.பத்திரிகையாளர் சந்திப்பில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர்.