ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.
தில் ராஜு - சிரிஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்க, விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது.ஹைதராபாத்தில் பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு.நடிகர் விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் தில் ராஜூ இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்.பிரம்மயுகம், சுக்ஷமதர்ஷினி உள்ளிட்ட படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார்.