சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் டீசல்.
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.படத்தில் அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள டீசல் திரைப்படம்.படத்தின் போஸ்டர்.