குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'குமாரசம்பவம்' படத்தின் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
சினிமா
குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.