விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது.
சக்தித் திருமகன் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.நாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவிப்பு.தெலுங்கில் இப்படம் 'பத்ரகாளி' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.படத்தில் சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி.சென்னையில் நடைபெற்ற சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்.