குறும்பு 
நடிகைகள்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்  பேட் பாய் பாடல் ஸ்பெஷல் லுக்!

பாலிவுட் தேவதை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். தமிழில் இதுவரை ஒரு படத்திலும் நடித்ததில்லை என்றாலும் ஜாக்குலினை தெரியாதவர்கள் யாருமில்லை. சாஹோவில் பேட் பாய் பாடலில் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் கலக்குகிறார்... ஏக், தோ, தீன் பாடலுக்கு நடனமாடியதற்காக கடந்தாண்டு மாதுரி தீட்சித்துடன் ஒப்பிடப்பட்டு ட்ராலுக்கு உள்ளானவர் ஜாக்குலின். பேட் பாயில் நடன அசைவில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லலாம்... ஜாக்குலினின் நவரசப் புகைப்படங்கள் இங்கே... 

சரோஜினி
சாஹோ பேட் பாய் ஸ்பெஷல் லுக்
மென்னகை போதை...
ஆள் துளைப் பார்வை...
காதல்...
ஐயம் திரிபர...
பெருமிதம்...
நூலிடை மங்கை...
கடல் நடுவே ஒரு மென்மஞ்சள் காரிகை
நீல வானம், இயற்கையும் நானும்!
நளினம்...
பெண்ணோ, சிலையோ?!
சிரிப்பாணி...
பேசும் கண்களோடு ஒரு பிளாக் & ஒயிட் பியூட்டி...
மோனம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT