முகப்பு
நடிகைகள்

மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
ஆகஸ்ட் 4, பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகா மோகனனுக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பகிர்:
2013-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர்.
மலையாள திரைப்படத்தினை தொடர்நது கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரையுலக பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்துள்ள மாளவிகா மோகனன், தனது இளங்கலை பட்டத்தினை மும்பையில் பயின்றுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் இவர் பிரபலமாகியுள்ளார்.
நடிப்பிலும், கவர்ச்சியிலும் பல தரப்பு ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்
மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர் மாளவிகா மோகனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.