முகப்பு
நடிகைகள்

கலர்புல் வேதிகா - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
நடிகை வேதிகா 2005-ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பகிர்:
தமிழில் வெளியான மதராசி படம் தெலுங்கில் சிவகாசி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது, இதிலும் நாயகியாக வேதிகா நடித்தார்.
தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வேதிகா.
பிங்க் ஆடை அணிந்து...
பீச்சில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்..
கடற்கரையில் ஹாட் போஸ்
கடற்கரையில் ஹாட் போஸ்
செம்ம ஹாட் மற்றும் கூல் லுக்கில் க்யூட் போஸ்.
மொட்டை மாடியில்...
கடற்கரையில் காலை தூக்கிய நிலையில்...
செம்ம ஸ்டைலிஷ் லுக்.
ஊஞ்சலில்...
கடற்கரையில் உற்சாகமாக விளையாடும் வேதிகா.
முழு கட்டுரையைப் படிக்க →