முகப்பு
நடிகைகள்

கியூட் அனுபமா பரமேஸ்வரன்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
அனுபமா பரமேஸ்வரன்
பகிர்:
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
தமிழில் கொடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுப்பமா பரமேஸ்வரன்.
தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவரது இயல்பான நடிப்பு பலரை வசீகரித்தது.
அனுப்பமா கேரளத்தின், திரிச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.
ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார்.
இணையத்தில் வைரலாகும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஸ்டில்ஸ்.
மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சமீபத்திய புகைப்படத் தொகுப்பு.
தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கவைக்கும் கேரளத்து அழகி.
முழு கட்டுரையைப் படிக்க →