சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களும் அதிகம் பாப்புலராகி வருகின்றனர்.
பகிர்:
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியைத் தொடங்கினார் ரம்யா சுப்ரமணியன்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தும் வருகிறார்.இன்ஸ்டாகிராமில் தனது படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
Advertisement
பல விஷயங்களை ரம்யா விடியோவாக இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வருகிறார்.தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியன்.சமீபத்தில் மாஸ்டர் படத்தின் 'வாத்தி கமிங்' பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே தனது வீட்டை சுத்தம் செய்யும் விடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியன்.தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியன்.சினிமாவிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆடை உள்பட தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து இருந்தார்.மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.மொழி, மங்கத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமைப்பது, யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் தனக்கு பிடித்த பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியன்.