சமீபத்தில் மாலத்தீவு மாலத்தீவு சென்றுள்ள ஹன்சிகா நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். 
நடிகைகள்

மாலத்தீவில் ஹன்சிகா மோத்வானி - படத்தொகுப்பு!

DIN
தனது பின்னழகை காட்டி வெளியிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகிறது.
அதிலும் நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி இவர் வெளியிட்டுள்ள படம் ரசிகர்களிடம் தாறு மாறாக லைக்குகளை குவித்து வருகிறது.
மாலத்தீவில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
தனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்றுள்ள அவர் நண்பர்களுடன் படு குஷியாக பொழுதை கழித்தார்.
தமிழ் படங்களில் பப்ளி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக பல வலம் வந்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழில் விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT