ஓணம் பண்டிகையையொட்டி நடிகை கல்யாணி பிரியதர்ஷன் புடவையில் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகைகள்
ஓணம்: தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடிக்கும் கல்யாணி!
DIN
ஓணம் பண்டிகை வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.அனைத்து மலையாளப் பெண்களும் தங்களுக்குப் பிடித்த கேரளப் புடவையை அணியும் நேரம் வந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.ஓணம் பண்டிகையையொட்டிய அவரது புகைப்படங்கள் தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்து வருகின்றன.