முகப்பு
நடிகைகள்

இளசுகளை மயக்கும் சாய் தன்ஷிகா போட்டோ ஷூட்

தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த 'பேராண்மைட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் மீது ஆர்வம் கொண்டு மாடலிங் துறையில் தடம் பதித்தார்.
பகிர்:
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1989-ம் ஆண்டு பிறந்தார்.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகி வலம் வருகிறார்.
2006ம் ஆண்டு வெளிவந்த 'திருடி' படத்தைத் தொடர்ந்து, 'மனதோடு மழைக்காலம்' என்ற படத்தில் அதே ஆண்டில் நடித்து முடித்தார்.
செல்வ கணேஷ் இயக்கத்தில் 'நில் கவனி செல்லாதே' படத்தில் நடித்தார்.
பாலா இயக்கத்தில் 'பரதேசி' படத்தில் சிறந்த துணை நடிகையாக நடித்தார்.
2012-ம் ஆண்டு 'அரவான்' படத்தில் நடித்தார். அதன் பிறகு 2013ல் மிர்ச்சி சிவா ஜோடியாக 'யா யா' படத்தில் நடித்தார்.
2015ல் 'திறந்திடு சீசேன்' என்னும் படத்தில் நடித்தார். அதனை சொடர்ந்து 2016ல் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தில் ரஜினியின் மகளாக நடித்தார்.
2017ல் 'உரு' மற்றும் 'எங்க அம்மா ராணி' படத்தில் நடித்தார்.
முழு கட்டுரையைப் படிக்க →