நடிகைகள்

சொக்க வைக்கும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள்

DIN
அஜய் ஞானமுத்து இயக்கிய, ’இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ராஷி கண்ணா.
அஜய் ஞானமுத்து இயக்கிய, ’இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ராஷி கண்ணா.
அடங்கமறு, அயோக்கியா', சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தெலுங்கில் தோழி ப்ரேமா, பெங்கால் டைகர், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழில் கார்த்தியுடன் 'சர்தார்' மற்றும் 'மேதாவி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம், விக்ரம் உள்ளிட்ட படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
கவர்ச்சி புயலாக மாறியுள்ள ராஷி கண்ணா.
ராசி கண்ணா எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சேலையில் ஹாட் லுக்கில் ராசி கண்ணா.
முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து, ரசிகர்களிடையே பிரபலமாகி, புகழின் உச்சிக்குச் சென்றவர்.
திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும், தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT