முகப்பு
நடிகைகள்

திணறடிக்கும் 'பீஸ்ட்' பூஜா -  புகைப்படங்கள்

முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
’புட்ட பொம்மா புட்ட பொம்மா’ புகழ் நாயகி பூஜா ஹெக்டே.
பகிர்:
வெள்ளை நிற ரோஜா மலரை போல் வலம் வந்த பூஜா ஹெக்டே.
அழகில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே
விதவிதமாக போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே.
பூஜாவுக்கு மட்டும் வயசே ஆகாதா என்று அவரது ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
கவர்ச்சியை அவிழ்த்துவிட்டு பூஜா ஹெக்டே.
மாலத்தீவை அலறவிடும் பூஜா ஹெக்டே.
ரசிகர்களைபாடாய் படுத்தும் பூஜா ஹெக்டே.
தன்னுடைய பொங்கும் அழகை வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே.
தெலுங்கில் பூஜா நடித்த 'ஆல வைகுந்தபுரமுலு' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கிலும், இந்தியிலும் படு பிசியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே, தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
பூஜா எப்படி பட்ட புகைப்படம் வெளியிட்டாலும், அது வேற லெவலுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
கருப்பு நிற சேலையில் கட்டற்ற அழகில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.
செதுக்கி வெச்ச சிலையாக சேலையில் மின்னும் பூஜா ஹெக்டே.
கவர்ச்சி சிலையாக கவர்ந்திழுக்கும் பூஜா ஹெக்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.