தொலைக்காட்சியில் 'செய்தி வாசிப்பாளராக' தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பகிர்:
வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்' பிரியா பவானி சங்கர்.நீர்வீழ்ச்சியில் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பிரியா பவானி சங்கர்.அம்மணியிடம் 6 படங்கள் உள்ளதால், முன்னணி நடிகைகள் பட்டியலுக்கு நுழைந்துள்ளார்.பச்சை நிறத்தில் ஷர்ட் அணிந்தபடி, அருவியில் குளித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.