சின்னத்திரையில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கிய ரம்யா சுப்ரமணியன். படம்: இன்ஸ்ட்டாகிராம் 
நடிகைகள்

சேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்

DIN
கடந்த சில வருடங்களாக வெள்ளித்திரையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்
திரைப்பட இசை வெளியீட்டு விழா, பட புரொமோஷன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்
சமைப்பது, யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் தனக்கு பிடித்த பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்
ஆடை உள்பட தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். படம்: இன்ஸ்ட்டாகிராம்
கேம் ஓவர், ஆடை போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்ட்டாகிராம்
ரம்யா சுப்ரமணியன் கியூட் படங்கள். படம்: இன்ஸ்ட்டாகிராம்
தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியன். படம்: இன்ஸ்ட்டாகிராம்
சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜய்யின் மாஸ்டர் படத்திலும் அவர் நடித்து இருந்தார். படம்: இன்ஸ்ட்டாகிராம்
இன்ஸ்டாகிராமில் தனது படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT