தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். 
நடிகைகள்

அசரடிக்கும் நந்திதா ஸ்வேதா - புகைப்படங்கள்

DIN
‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த நந்திதாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது.
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு வெளிவந்த 'நெஞ்சம் மறப்பத்தில்லை' திரைப்படத்தில் அசத்தல் நடிப்பை வெளிகொணர்ந்த நந்திதா ஸ்வேதா.
‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த நந்திதா ரசிகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்டவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் நந்திதா.
வெள்ளி திரையில் ஹோம்லியாகயும், குடும்ப பெண் போல் நடித்து வந்தவர் நந்திதா.
IPC 376 படத்தின் காவவ்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார்.
'இக்கடிக்கி பொதுவு சின்னவட' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.
'வணங்காமுடி' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT