முகப்பு
நடிகைகள்

பாலிவுட் குயின் ஜான்வி கபூர் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
நடிகை ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்..
பகிர்:
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் ஜான்வி கபூர் ரூஹி படத்தில் பேயாக நடித்து அசத்தி உள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேகான 'குட்லக் ஜெர்ரி' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
கவர்ச்சி புகைப்படங்களை வரையறை இல்லாமல் சமூக வலைதளங்களில் குவித்து வரும் ஜான்வி கபூர்.
டைட்டான டிரஸ்ஸில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றும் ஜான்வி கபூர்.
பார்பி பொம்மையாக மாறிய ஜான்வி கபூர்.
மயக்கும தங்க சிலையோ...
சிறிது குண்டாகவும் கொழு கொழுவென இருக்கும் ஜான்வி கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.