தமிழில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி.
தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து உள்ளார்.மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் ஐஸ்வர்யா.ஜகமே தந்திரம் இன்னும் வெளியாகாத நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.மலையாளத்திலும் தற்போது பல படங்களை கைவசம் வைத்து உள்ளார்.அமர்ந்த நிலையில்...கியூட் பெண்ணாக போஸ் தந்த ஐஸ்வர்யா.தோட்டத்தில் அமர்ந்த நிலையில்...மாடர்ன் உடையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா.வெள்ளை நிற சுடிதார் அணிந்து சாய்ந்த நிலையில் போஸ் தந்த ஐஸ்வர்யா.மாடர்ன் உடையில் கியூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா.