முதலில் துணை நடிகையாக நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, மேகா படம் நடித்ததின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் காதலாகி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே.டாங்கே. தனது தனித்துவமான சிரிப்பழகால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.அதையடுத்து யுத்தம் செய், மேகா, டார்லிங் ஆகிய திரைப்படங்களில் நடத்தியுள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.எனக்குள் ஒருவன், வில் அம்பு, கத்துக்குட்டி, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், சத்ரு போன்ற திரைப்படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.விஷால் நடிப்பில் வெளியான 'சக்ரா' திரைப்படத்தில் ஒரு சில காட்சியில் தோன்றியிருந்தார் சிருஷ்டி டாங்கே.ஹோம்லி லுக்கில் பேபி.சமீபத்தில் சிருஷ்டி பாவடை தாவணியுடன் வெளியிட்ட ஆல்பம் டிரெண்ட் ஆனது.கன்னக்குழி அழகி சிருஷ்டி.மளமளவென இளைத்து தற்போது ஹாட் லுக்.சேலை கட்டிய பட்டம் பூச்சியாய் ரசிகர்கள் மனதை கவர்ந்த மாடர்ன் நாயகி.தர்மதுரை படத்தில் தனது மனதை உருக வைக்கும் நடிப்பு மூவம் ரசிகர்களை சுண்டி இழுத்தவர்.லைக்குகளை அள்ளி குவிக்கும் சிருஷ்டி.சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகைகளின் படங்களில் சிருஷ்டி டாங்கே ஃபோட்டோவும் ஒன்று.க்யூட் எக்ஸ்பிரஷன் வெளியிட்டுள்ள சிருஷ்டி டாங்கே.சேலையில் சிருஷ்டி டாங்கே.டாங்கேவின் கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.கவர்ச்சியாக போஸ்களை கொடுத்தும் ரசிகர்களை கிறங்கடித்து வரும் கன்னக்குழி நடிகை.ஆஹா ஓஹோ என்ன அழகு.மெல்லிய புடவையில் சொக்க வைக்கும் சிருஷ்டி.