கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன்.
சட்டையை கழட்டி விட்டு அமர்ந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்தும் வருகிறார்.டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய அழகுப் புயல் பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார்.அழகு பிரியங்கா அருள் மோகனின் ஒய்யாரமான போஸ்.சிறகடிக்கும் பிரியங்கா அருள் மோகன்.வித விதமான போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் பிரியங்கா அருள் மோகன்.இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா அருள் மோகன்.வீட்டு மொட்டை மாடியில் ஸ்மார்ட் லுக்.கண்ணால் பேசும் பெண்ணே.என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு...பச்சை கலர் சேலையில் கியூட் போஸ்.தமிழ் மற்றும் தெலுங்கில் மிக சரளமாக பேசக்கூடியவர்.