நடிகைகள்

லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா - புகைப்படங்கள்

DIN
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர். படம்: இன்ஸ்டாகிராம்
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கிய நக்‌ஷத்ரா நாகேஷ், பல முன்னணி நடிகர், நடிகைகளை பேட்டி கண்டவர். படம்: இன்ஸ்டாகிராம்
வாணி ராணி, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்புக்குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
இவருக்கு சீரியல் மூலம் கிடைத்த ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். படம்: இன்ஸ்டாகிராம்
தொலைக்காட்சியை விட சமுக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் நடிகையாக நக்‌ஷத்ரா நாகேஷ் உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழில் குறும்ப்டங்கள் வெளியாகிறது என்றாலே அதில் பெரும்பாலும் நக்‌ஷத்ரா தான் நாயகி ஆக இருப்பார். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT