அனு இமானுவேல் ’துப்பறிவாளன்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 
நடிகைகள்

கண்ணழகி அனு இமானுவேல்  - புகைப்படங்கள்

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக உலா வரும் அனு இமானுவேல்.

DIN
சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளி குடும்பத்தில் பிறந்தவரான அனு இமானுவேல், நடிகை ரிபா மோனிகா ஜானின் உறவினர்.
பவன் கல்யாண், நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் ஆகிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பிங்க் நிற புடவையில் அழகு தேவதை.
ரசிகர்களின் மனதை ஈர்த்த நாயகி
அழகு தேவதை.
தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய அனு இமானுவேல்.
காந்த கண்ணழகி பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
சொக்கிப் போகும் அளவிற்கு சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் அனு இமானுவேல்.
தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ள அனு இமானுவேல்.
நாயகி அனு இமானுவேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT