முகப்பு
நடிகைகள்

மிளிரும் இந்துஜா ரவிச்சந்திரன் - புகைப்படங்கள்

தமிழி சினிமாவில் துணை நடிகைகளாக வலம் வந்து கதாநாயகியாக மாறிய 'இந்துஜா ரவிச்சந்திரன்' சமீபத்திய போட்டோஷுட்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோசூட். படம்: இன்ஸ்டாகிராம்
ஸ்லிம்மாக மாறிய இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
சிவப்பழகி இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
பிகில் திரைப்படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர். படம்: இன்ஸ்டாகிராம்
நயன்தாராவுடன் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளா. படம்: இன்ஸ்டாகிராம்
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீற்க இடம் பிடித்த இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
மகா முனி-யில் இந்துஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்
மேயாத மான் தொடர்ந்து, ‘மெர்குரி’ ‘40 வயது மாநிறம்’ ‘பூமராங், ‘பில்லா பாண்டி’, 'காக்கி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
சிவப்பழகி இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
கள்ளச் சிரிப்பழகி. படம்: இன்ஸ்டாகிராம்
மிளிரும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
இணையத்தில் வைரலாகி வரும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
கியூட் லுக். படம்: இன்ஸ்டாகிராம்
சமூக வலைதளத்திலும் படு ஆக்டிவாக இருக்கும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
முழு கட்டுரையைப் படிக்க →