நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். படம்: இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

வைரலாகும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN
பாலிவுட் நாயகியாக வலம் வரும் ஜான்வி கபூருக்கு குறிப்பிடதக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்
கோஸ்ட் ஸ்டோரிஸ், குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருபவர். படம்: இன்ஸ்டாகிராம்
இணையத்தில் ஜான்வி வெளியிட்டுள்ள போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்
ஜான்வி பதிவிடும் ஃபோட்டோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிவது வழக்கம். படம்: இன்ஸ்டாகிராம்
சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதால் ஐான்வியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

SCROLL FOR NEXT