முகப்பு
நடிகைகள்

மாநாடு நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஸ்டில்ஸ்

மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களும், நண்பர்களும் வாழ்த்தி  வருகின்றனர்.

Updated On : 5 ஏப்ரல், 2022 at 8:38 PM
கல்யாணி பிரியதர்ஷன் தனது 29 வது பிறந்தநாளை (05-ஏப்ரல்-2022) கொண்டாடினார். படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
2017இல் வெளிவந்த 'ஹலோ' தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். படம் - இன்ஸ்டாகிராம்
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானார். படம் - இன்ஸ்டாகிராம்

Advertisement

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான ஹிருதயம், ப்ரோ டாடி படத்தில் நடித்துள்ளார். படம் - இன்ஸ்டாகிராம்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன். படம் - இன்ஸ்டாகிராம்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன். படம் - இன்ஸ்டாகிராம்
சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். படம் - இன்ஸ்டாகிராம்
எப்போதுமே சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பவர். படம் - இன்ஸ்டாகிராம்
கல்யாணி இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு மில்லியனுக்கும் மேல் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். படம் - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.