சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர். 
நடிகைகள்

மலைக்கும் அழகி 'ப்ரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்

அழகு தேவதையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.

DIN
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்கள் நடுவில் மறக்க முடியாத நாயகி.
அழகு தேவதையாக வலம் வரும் கவிதை.
செக்கச்சிவந்த அழகு பொம்மை.
இணையத்தில் வைரலாகும் அழகு தேவதை.
முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ப்ரியா பவானி சங்கர்.
செலிபிரிட்டியான ப்ரியா பவானி சங்கர்.
முதல் படமான மேயாத மான் ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கூலான கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது புகைப்படத்தை பதிவிட்ட ப்ரியா பவானி சங்கர்.
சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசிகரித்த நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT