முகப்பு
நடிகைகள்

மின்னும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

'மாஸ்டர்' படத்தின் நாயகி மாளவிகா மோகனன் சமீபத்திய படங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தேவதை வம்சம் நீயோ...
பகிர்:
மாடல் அழகியாக விளம்பரங்கள் படங்களில் பிரபலமானவர்.
மிகவும் எளிமையாக இருப்பது மாளவிகாவின் அழகை மேலும் மெருகூட்டுகிறது.
ஃபிரீ ஹேர் ஸ்டைலில் ரசிகர்களை சுண்டி மாளவிகா மோகனன்.
வெகு சில படங்களிலேயே நடித்த போதிலும், மாளவிகா நடித்த கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களை திண்டாட வைக்கும் மாளவிகா மோகனன்.
சொக்கவைக்கும் அழகி.
மாளவிகா மோகனனின் மாஸ் ஸ்டில்ஸ்.
தேவதை போல் வரும் நாயகி.
ரசிகர்களை வெறியேத்தும் மாளவிகா மோகனன்.
ரசிகர்களை கொள்ளையடித்த மாளவிகா மோகனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.