முகப்பு
நடிகைகள்

பாவாடை தாவணியில் அசர வைத்த பார்வதி நாயர் - புகைப்படங்கள்

பாவாடை தாவணியில் அம்சமாய் போட்டோஷுட் நடத்தி வெளியிட்டுள்ள படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பகிர்:
எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர்.
பிரபல மாடலாக வலம் வந்த பார்வதி நாயர் தற்போது வெள்ளித் திரையில் வலம் வருகிறார்.
பார்வையால் ரசிகர்களை வருடும் பார்வதி நாயர்.
மனதை பறிக்கும் பேரழகி.
அழகு தேவதையான பார்வதி நாயர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.