முகப்பு
நடிகைகள்

அள்ளும் அழகில் அசத்தும் அனுபமா - புகைப்படங்கள்

தனது வசீகர பார்வை மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நாயகி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மேரியாக திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன்.
பகிர்:
தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
தமிழில் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருந்தார்.
சேலையில் அசத்தும் அனுபமா பரமேஸ்வரன்.
நாயகி அனுபமா பரமேஸ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.