நடிகைகள்

சிலை போல அழகில் ஜொலிக்கும் 'மாளவிகா மோகனன்' - புகைப்படங்கள்

DIN
தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மாளவிகா மோகனன். படம் - இன்ஸ்டாகிராம்

மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். படம் - இன்ஸ்டாகிராம்

தமிழின் முன்னணி நடிகையாக முன்னேறி வரும் மாளவிகா மோகனன். படம் - இன்ஸ்டாகிராம்

தனுஷ் உடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் - இன்ஸ்டாகிராம்

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன். படம் - இன்ஸ்டாகிராம்

தனது போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் மாளவிகா மோகனன். படம் - இன்ஸ்டாகிராம்

முதலில் மலையாள படத்தில் நடித்து வந்து மாளவிகா அடுத்தடுத்து கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து நடித்து வருகிறார். படம் - இன்ஸ்டாகிராம்

யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன். படம் - இன்ஸ்டாகிராம்

அதிக அளவிவ் விளம்பர படங்களில் நடித்துள்ளார் மாளவிகா. படம் - இன்ஸ்டாகிராம்

வேஷ்டி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன். படம் - இன்ஸ்டாகிராம்

போட்டோகிராபி மீது அதிக ஆர்வம் கொண்டவர். படம் - இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT