முகப்பு
நடிகைகள்

எவர் க்ரீன் பியூட்டி குயின் 'த்ரிஷா' - புகைப்படங்கள்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக நிலைத்து நின்று ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம் த்ரிஷா.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
1999-ல் வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக வந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் த்ரிஷா.
பகிர்:
1999-ல் வெளியான 'ஜோடி' திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக வந்து அசத்திய த்ரிஷா.
த்ரிஷாவை ரசிகர்கள் மனதில் அறிமுகப்படுத்தியது 'மெளனம் பேசியதே' மற்றும் 'லேசா லேசா' திரைப்படமாகும்.
மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, சாமி என அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் த்ரிஷாவை திரை ரசிகர்களின் மனதில் நிலைநிறுத்தியது.
தனுஷ், விஜய், அஜித், சிம்பு என முன்னணி நாயகர்களின் நாயகியாய் வலம் வந்த த்ரிஷா.
'என்னை அறிந்தால்' திரைப்படம் த்ரிஷாவின் நடிப்பை அரங்கேற்றியது.
த்ரிஷாவின் விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்கள் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது.
கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என அனைவருடனும் நடித்து ஹிட் கொடுத்த த்ரிஷாவுக்கு, ரஜினிகாந்துடன் நடித்த 'பேட்ட' திரைப்படம் த்ரிஷாவின் கனவை நினைவாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.