முகப்பு
நடிகைகள்

வியக்க வைக்கும் சாய் பல்லவி - புகைப்படங்கள்

இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சாய் பல்லவி சினிமாவில் அறிமுகமானார்.
பகிர்:
தனுஷூக்கு ஜோடியாக ரவுடி பேபி நடித்து அசத்தினார்.
என்.ஜி.கே. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகி.
2016ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நாயகி.
நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை தன் வசப்படுத்தும் நாயகி.
ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகி.
இந்திய நடிகையாகவும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர்.
முழு கட்டுரையைப் படிக்க →