நடிகைகள்

'என்ன சொல்ல போகிறாய்' நாயகி தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்

DIN
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவியான தேஜூ அஸ்வினி.
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவியான தேஜூ அஸ்வினி.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
முதலில் தொடரில் நடித்த தேஜு அஸ்வினி, பிறகு 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அழகு சொட்ட சொட்ட தலையில் கையை வைத்து கியூட் போஸ் கொடுத்த தேஜு அஸ்வினி.
நடிகை தேஜு அஸ்வினி .
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஜோடியாக 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்தார்.
நடிகை தேஜு அஸ்வினி .
ஒரு பிரபலமான நடனக் கலைஞர்.
சந்தானம் ஜோடியாக பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் நடித்தார் பிரபலமானார்.
நடிகை தேஜு அஸ்வினி .
பாரிஸ் ஜெயராஜ் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் தேஜு அஸ்வினி, தனது கியூட் படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT