தமிழ் சினிமாவில் காதலாகி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 
நடிகைகள்

ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 'காதலாகி' என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

DIN
கன்னக்குழி அழகி சிருஷ்டி.
சிரிப்பாழகி.
டார்லிங், கத்துக்குட்டி, வில் அம்பு, உனக்குள் ஒருவன், ஜித்தன் 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
சிருஷ்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.
பெருமளவு ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் சிருஷ்டியின் நடிப்பு இருப்பதால் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார்.
பளிங்கு மேனி நாயகி.
புடவையில் அசத்தும் நாயகி.
ரசிகர்களை கிறங்க வைக்கும் நாயகி.
அழகு பதுமை.
மெழு டால் போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை திளைக்கும் நாயகி.
எண்ணற்ற ரசிகர்களின் சொந்தக்காரி.
இன்ஸ்டாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி, தனது படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடலை ஸ்லிம்மாக மாற்றிய நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

ஆபத்தை ஏற்படுத்தும் க்ரீம்கள்! சருமப் பராமரிப்புக்கு இந்த 3 மட்டுமே போதும்!

வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து! உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

90 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT