முகப்பு
நடிகைகள்

பர்த்டே கேர்ள் பூஜா ஹெக்டே - புகைப்படங்கள்

தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நாயகி பூஜா ஹெக்டே. 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நாயகி பூஜா ஹெக்டே.
பகிர்:
பாலிவுட் ஹீரோ சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே தற்போது கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்து வருகிறார்.
சல்மான் கானுடன் இணைந்து தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே.
தமிழில் முகமுடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே.
தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி.
பீஸ்ட் படத்தின் நாயகி.
நடிகை பூஜா ஹெக்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.