முகப்பு
நடிகைகள்

புடவையில் அசரடிக்கும் 'அனுபமா பரமேஸ்வரன்' - புகைப்படங்கள்

புடவையில் கலக்கும் அனுபமா பரமேஸ்வரன்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
'பிரேமம்' திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.
பகிர்:
தமிழில் தனுஷுடன் 'கொடி' மற்றும் அதர்வாவுடன் 'தள்ளிப் போகாதே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
படு மாடர்னாக போஸ் கொடுத்திருக்கும் 'கொடி' படத்தின் நாயகி.
அனுபமாவின் 'கார்த்திகேயா 2' விரைவில் ரிலீசாக உள்ளது.
புடவைவையில் மின்னும் அனுபமா பரமேஸ்வரன்.
அழகு பதுமையாக வரும் அனுபமா பரமேஸ்வரன்.
அனுபமாவின் 'தள்ளிப் போகாதே' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கருப்பு நிற புடவையில் மெழுகு சிலை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன்.
கருப்பு புடவையில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.
முழு கட்டுரையைப் படிக்க →