தமிழில் 'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. 
நடிகைகள்

ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் அதுல்யா ரவி - புகைப்படங்கள்

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

DIN
நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், கேப்மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
அண்மையில் அதுல்யா நடிப்பில் வெளிவந்த கடாவார் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுல்யா நடிப்பில் 'எண்ணி துணிக' படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் போட்டோஷூட்டை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கதாநாயகம், ஏமாளி, , நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தன.
என்னி துணிங்க, சடலம், வட்டம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு கையிருப்பில் வைத்துள்ளார்.
டோலிவுட்டில் கால் பதிக்க தயாராகிவிட்ட அதுல்யா.
அதுல்யாவின் புகைப்படங்கள் வெளியிட்டாலே இணையத்தில் அதிக டிரெண்டாகி விடும்.
ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் அதுல்யா.
உதட்டில் புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ள அதுல்யா இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகவலை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

SCROLL FOR NEXT