தமிழில் 'படை வீரன்' படத்தில் மூலம் வெள்ளித் திரையில் நாயகியாக அறிமுகமானவர்.
தெறி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.'பிகில்' படத்தில் கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக நடித்து அசத்திய அமிர்தா ஐயர்.தமிழில் வெளியான தடம் படத்தின், தெலுங்கு ரீமேக்கில் அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.லிப்ட் படத்தின் நாயகி.தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு லைக்ஸை அள்ளும் நாயகி.தனக்கு பொருந்தும் உடைகளில் படங்கள் வெளியிடுவது அமிர்தா ஐயர் ஸ்பெஷல்.ரசிகர்களை அதிகம் ஈர்த்த நாயகி.ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டும் நாயகி.ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட நாயகி.ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் நாயகி.சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் நாயகியாக நடித்து வரும் அமிர்தா ஐயர்.சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...