முகப்பு
நடிகைகள்

ஜொலிக்கும் குந்தவை - புகைப்படங்கள்

திரைத்துறையில் படங்கள் நடிப்பதற்கு முன்பே மிஸ் மெட்ராஸ், மிஸ் சேலம் என நிறைய பட்டங்களை வென்ற நடிகை த்ரிஷா.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தமிழ்திரையுலகின் கனவுக்கண்ணியான த்ரிஷா.
பகிர்:
1999-ஆம் வெளியான ஜோடி திரைபடத்தில், சிம்ரனின் தோழியாக நடித்துள்ளார்.
நாயகியாக 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமானார்.
கமல்ஹாசன் , விஜய், அஜித் உடன் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக வலம் வந்த நாயகி.
அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக வலம் வந்த நாயகி.
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் த்ரிஷா.
ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த குந்தவை.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் த்ரிஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.