கியூட் ஹாட்டாக மாறிய சமந்தா.அழகு பதுமையாக மின்னும் சமந்தா.முன்னணி நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் நாயகி.தன்னை தானே செதுக்கி வரும் நாயகி.தமிழச்சி என கூறிக் கொள்வதில் தான் பெருமை கொள்ளும் நாயகி.நடிகை சமந்தாவின் அசத்தல் கிளிக்ஸ்.23 மில்லியன் அதிகமானவர்கள் சமந்தாவை வலைதளங்களில் பின்தொடர்கின்றனர்.