முகப்பு
நடிகைகள்

ஜொலிக்கும் மிர்னாலினி ரவி - புகைப்படங்கள்

ஜொலிக்கும் மிர்னாலினி ரவி புகைப்படங்கள்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 5:43 PM
தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மிர்னாலினி ரவி.
பகிர்:
விஷால் நடிப்பில் வெளியான எனிமி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் மிர்னாலினி.
டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வழியாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த நாயகி.
இவரின் டப்ஸ்மாஷ் வீடியோ அனைத்தும் வைரலாகும்.

Advertisement

சிகப்பு உடையில் அசத்தும் நாயகி.
கியூட் போஸ்.
ஸ்டைலிஷ் போஸ்.
ரசிகர்களை பாடாய் படுத்தும் நாயகி.
டிக்டாக் பிரபலம் மிருணாளினி.
சாம்பியன் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மிர்னாலினி.
எனிமி , ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களில் நடித்தார்.
'டம் டம்' பாடல் நடித்ததன் மூலம் பிரபலமானார் மிர்னாலினி.
வெள்ளித்திரை நாயகி.
தெலுங்கில் அம்மா மச்சேந்திரா என்னும் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments