நடிகை கிருத்தி சனோன் வெளியிட்ட புகைப்படங்ள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
நடிகைகள்

கியூட்டான கிருத்தி சனோன் ஸ்டில்ஸ்

கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

DIN
தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த கிருதி 2014ஆம் ஆண்டு வெளியான ஹீரோபண்டி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
ராமாயண கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருத்தி சனோன்.
கிருத்தி சிறந்த கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் பிரபலமான நடிகையாக திகழ்கிறார்.
பல விருதுகளை வாங்கி குவித்துள்ள நாயகி.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் 'மிமி' .
நடிகை கிருதி சானோன்.
பார்ட்டி உடையில் மனதையள்ளும் கிருத்தி சனோன்.
நடிப்பு மட்டுமன்றி தொழில் துறையிலும் சாதித்து வரும் கிருத்தி சனோன்.
நேர்த்தியான உடையயை அணிந்து வரும் நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT